வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவமான சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவமான சி.எஸ்.ஐ.ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: CSIR-Central Electrochemical Research Institute Karaikudi 

விளம்பர எண். 01/2022

மொத்த காலியிடங்கள்: 14 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (GEN) 
காலியிடங்கள்: 05 
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (F&A) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - 63,200

பணி: JUNIOR SECRETARIAT ASSISTANT (S&P) 
காலியிடங்கள்: 02 
சம்பளம்: மாதம் ரூ. 25500-81100

பணி: JUNIOR STENOGRAPHER 
காலியிடங்கள்: 04 
சம்பளம்: மாதம் ரூ. 25500-81100
தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தட்டச்சு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.

பணி: RECEPTIONIST 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 35400 - 112400
தகுதி : இளநிலைப் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 14.2.2022 தேதியின்படி, 27 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பக்கும் முறை : http://www.cecri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://jsarecruit.cecri.res.in அல்லது https://jsarecruit.cecri.res.in/uploads/advt/01-2022-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT