வேலைவாய்ப்பு

ரூ.2,50,000 சம்பளத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி(Chief Executive Officer) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியி

தினமணி


சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி(Chief Executive Officer) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: ICSR/PR/Advt. 7/2022, தேதி: 25/01/2022 

நிர்வாகம்: இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் - சென்னை  

பணி: Chief Executive Officer 

சம்பளம்: மாதம் ரூ.2,50,000

தகுதி : பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், விவசாயம் போன்ற ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ அல்லது பெற்று குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பிக்கும் முறை : https://icandsr.iitm.ac.in/recruitment எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.iitm.ac.in/ அல்லது https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20CEO.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

SCROLL FOR NEXT