வேலை... வேலை... வேலை... தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புவேலை... வேலை... வேலை... தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலை
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். HRM-7(1)/ISD/Deputation(5055)2022 தேதி: 24.01.2022
பணியிடம்: தில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Joint Director(IS)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.
78,800 - 2,09,200
பணி: Deputy Director(IS)
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
பணி: Assistant Director(IS)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முதுநிலைப் பட்டம், இளநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Sh.Paritosh Kumar, Regional Provident Fund Commissioner-I(HRM), Bhavishya Nidh Bhawn, 14 Bhikaiji Cama Place, New Delhi - 11006
மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1ltZHXKnWhoNeG0t7f351ZBJ7qFz6o8se/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பிரசார் பாரதியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!