முகப்பு
வான்வழித் தாக்குதல்
உலகம்

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

ஹிபுல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் குறித்து..

உலகம்

லெபனான் மீது இஸ்ரேஸ் தீவிர தாக்குதல்: 31 பேர் பலி, 149 பேர் காயம்!

ஹிபுல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் குறித்து..

Updated On : 2 மார்ச், 2026 at 6:34 AM
வான்வழித் தாக்குதல்
பகிர்:

லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,

லெபனான் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்துள்ளனர்.

லெபனானில் உள்ள ஹிபுல்லா கிளர்ச்சிக் குழுக்கள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துகிறது. லெபான் மீது இன்னும் தீவிரமான தாக்குதலை முன்னெடுக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான போர் பதற்றத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. காஷ்மீரில் அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இதனிடையே கர்நாடகத்தில் அயதுல்லா கமேனி வருகை தந்த கிராமத்தில் மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →