வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளத்தில் கெயில் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை

கெயில் (இந்தியா) நிறுவனம் புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு இயற்கை எரிவாயுவை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும்.

தினமணி


கெயில் (இந்தியா) நிறுவனம் புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு இயற்கை எரிவாயுவை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Executive Trainee(Instrumentation) - 18
பணி: Executive Trainee(Mechanical) - 15
பணி: Executive Trainee(Electrical) - 15

வயதுவரம்பு: 16,03.2022 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,00

தகுதி: பொறியியல் துறையில் Instrumentation, Instrumentation & Control, Electronics & Instrumentation, Electrical & Instrumentation, Electronics, Electrical & Electronics, Mechanical, Production, Production & Industrial, Manufacturing, Mechanical & Automobile போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் GATE- 2022  தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: Gate-2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் https://gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

ஜூலை மாதத்தின் சிறந்த வீரர்..! விருதுகளைக் குவிக்கும் மெஸ்ஸி!

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

சீனாவில் தலாய் லாமா குறித்த பாடல்... கைதான திபெத்திய கலைஞர்களின் நிலை என்ன?

நானும் கவினும் உண்மையா லவ் பண்ணோம்! - Subhashini வெளியிட்ட பரபரப்பு வீடியோ

SCROLL FOR NEXT