வேலைவாய்ப்பு

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் வேலை வேண்டுமா? 

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையமான இர்கான் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையமான இர்கான் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : IRCON INTERNATIONAL LIMITED

பணி: Project Director/Katni 

காலியிடங்கள்: 01

சம்பளம்: ரூ.1,50,000-3,00,000

வரம்பு வரம்பு: 58 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடனண் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து deputation@ircon.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.1.2022 

மேலும் விபரங்கள் அறிய https://indianrailways.gov.in அல்லது https://indianrailways.gov.in/railwayboard/uploads/irpersonel/Promotion_Posting/2021/VN%20No_%2043%20PD%20Katni.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

முல்லைப் பெரியாறில் இருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தம்!

தெருநாய்கள் விவகாரம்: தமிழகம் உள்பட அனைத்து தலைமைச் செயலர்களும் ஆஜராக உத்தரவு!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

SCROLL FOR NEXT