வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்

பணி: Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-II 
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.44,538

பணி: Semi Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-II
காலியிடங்கள்: 21 
சம்பளம்: மாதம் ரூ.50,512

பணி: Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-II 
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.43,830

பணி: Semi Skilled (C) (Instrumentation) /Semi Skilled (B) (Instrumentation) 
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.48,834

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் அல்லது அஞ்சல் முறையில் விண்ணப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
GENERAL MANAGER-HR,
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),
MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.01.2021

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/84_Posts_Workmen_TNPL_UNIT-II.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலித் ஜமில் தலைமையில் இந்திய கால்பந்தின் புதிய சகாப்தம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வாக்களிக்காத 13 பேர் யார்?

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

SCROLL FOR NEXT