வேலைவாய்ப்பு

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் கிராம உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

தினமணி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: வருவாய்த் துறை, திருவள்ளூர்‌ 

மொத்த காலியிடங்கள்: 08 

பணி : கிராம உதவியாளர் 

சம்பளம்: மாதம் ரூ. 11,100 - ரூ.35,100

தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத்‌ தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்‌ காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2022

மேலும் விபரங்கள் அறிய tiruvallur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/01/2022010474.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT