முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை ஐஐடி-ல் திட்ட அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை ஐஐடி-இன் ஐசிஎஸ்ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை ஐஐடி-இன் ஐசிஎஸ்ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். ICSR/PR/Advt.22/2021 தேதி: 25.02.2022

பணி: Social Media Strategist

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000

தகுதி: விளம்பரம், சந்தையியல், வணிக மேலாண்மை,  ஊடகம் மற்றும் தொடர்பியல், ஜெனர்லிஸ்ட்  இதில் ஏதாவதொரு பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2022

முழு கட்டுரையைப் படிக்க →