வேலைவாய்ப்பு

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional மற்றும் Skilled Contractual Staff பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள 
Young Professional மற்றும் Skilled Contractual Staff பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். No.54- 1 /2O22-Adm ( PMMSY)

பணி: Young Professional - 01 
வயதுவரம்பு: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Skilled Contractual Staff - 05
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், Life Science, Fisheries பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செயயப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR - Mondopom Regionol Centre of CMFRI, Morine Fisheries Post, Mondopom Comp, Tamilnadu.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.cmfri.org.in/uploads/jobs/PMMYS_001.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

SCROLL FOR NEXT