வேலைவாய்ப்பு

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


சென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Materials Manager - 03
சம்பளம்: மாதம் ரூ.10,750 - 16,750

பணி: Senior Assistant Traffic Manager - 06
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 வழங்கப்படும். 

பணி: Executive Engineer - 16
சம்பளம்: மாதம் ரூ.10,750 - 16,750 வழங்கப்படும். 

பணி: Managing Director
சம்பளம்: மாதம் ரூ.1,80,000 - 3,20,000 வழங்கப்படும். 

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Chennai Port Authority, Rajaji Salai, Chennai - 600 001.

விண்ணப்பிக்கும் முறை: www. Chennaiport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்த தெரிந்துகொண்டு அதன்படி விண்ணப்பிக்கவும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.chennaiport.gov.in/content/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமா மீது விமர்சனம் காரணமா? புரட்சித் தமிழகம் தலைவர் மீது தாக்குதல்!

ஜோகோவிச்சைப் பழிதீர்த்த அல்கராஸ்..! பல சாதனைகள் முறியடிப்பு!

பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்கு!

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

SCROLL FOR NEXT