வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை: யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தினமணி


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விளம்பர எண்: 06/2022

மொத்த காலியிடங்கள்: 45

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Director of Mines Safety (Electrical) - 08
பணி: Assistant Director Grade-II (Economic Investigation)- 15
பணி: Senior Lecturer (Ophthalmology) - 02
பணி: Assistant Engineer(Civil)/Assistant Surveyor of Works(Civil) - 09

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கள், பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு : 31.03.2022 தேதியின்படி, 30, 30, 33, 40, 50க்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjgyAS7XCDWKICKH1NLAIKMQ6I9ZAL5INA3CGYCFAAXPCSUXOXJVQ2  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT