வேலைவாய்ப்பு

வாய்ப்பு உங்களுக்குதான்...  அணுசக்தி துறையில் ஏராளமான டெக்னீசியன் வேலைவாய்ப்புகள்!

இந்திய அணுசக்தி துறையில் சயின்டிபிக் அசிஸ்டென்ட், டெக்னீசியன் போன்ற 50 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய அணுசக்தி துறையின் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள 80 அசிஸ்டென்ட், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 80 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Scientific Assistant/C (Automobile Engineering) - 01

பணி: Scientific Assistant/C (Mechatronics) -01
பணி: Scientific Assistant/C (Electrical) - 01
பணி: Scientific Assistant/C (Electronics / Electrical) - 01
சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைகள். 

பணி: Scientific Assistant/B (Biology) - 01
பணி: Scientific Assistant/B (Electrical) - 04
பணி: Scientific Assistant/B (Electronics) - 08
பணி: Scientific Assistant/B (Physics) - 06
பணி: Scientific Assistant/B (Horticulture) - 01
பணி: Scientific Assistant/B (Civil) - 02

பணி: Scientific Assistant/B (Animal Husbandry / Zoology) - 01
பணி: Scientific Assistant/B (Biotechnology/Zoology/Life sciences Microbiology/Biochemistry) - 01
சம்பளம்: மாதம் ரூ.  35400  + இதர சலுகைகள். 

பணி: Scientific Assistant/C (Guest House supervisor) - 01
சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைகள். 
வயது வரம்பு: 14.6.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Technician/C (Wireman)  - 01
பணி: Technician/C (Computer Network) - 02
பணி: Technician/C (Millwright) - 01
பணி: Technician/C [Draftsman (Electrical) - 01
பணி: Technician/C [Electrical] - 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 + இதர சலுகைகள் வழங்கப்படும். 

பணி: Technician/B [Fitter] - 08
பணி: Technician/B [Optical Science] - 01
பணி: Technician/B [Physiotherapy]  - 01
பணி: Technician/B [Glass Blowing] - 01
பணி: Technician/B [Carpenter] - 01
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள் வழங்கப்படும். 

வயது வரம்பு: 14.6.2022 தேதியின்படி யின்டிபிக் அசிஸ்டென்ட் 18 - 25க்குள் இருக்க வேண்டும்.  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் துறையில் டிப்ளமோ, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2022

மேலும் விவரங்கள் அறிய www.rrcat.gov.in அல்லது https://www.rrcat.gov.in/hrd/Openings/2022/rrcat_2_2022_dtl_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

SCROLL FOR NEXT