கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

ராணுவ பொதுப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவநிலையங்களின் பகுதியில் இயங்கும் பள்ளிகளில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



சென்னை, பெங்களூரு, மும்பை, வெலிங்டன்(ஊட்டி) உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கண்டோன்மென்ட்கள் மற்றும் ராணுவநிலையங்களின் பகுதியில் இயங்கும் பள்ளிகளில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: PGT 
பணி: TGT 
பணி: PRT

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை, இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கற்பித்தல் திறன் மற்றும் கணினித் திறன், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.10.2022

மேலும் வயதுவரம்பு, பணி அனுபவம், விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து முழு விவரங்கள் அறிய https://register.cbtexams.in/AWES/Registration அல்லது https://register.cbtexams,in/AWES/Registration/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT