ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Input Routes, Door Step Veterinary and Emergency Health Service.
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.43,000
தகுதி: B.V.Sc., மற்றும் A.H பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 30.08.2022 தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Tirupur District Co-oprative, Milk Producers Union Limited, Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur - 641 605
மேலும் விவரங்கள் அறிய www.aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
889 மருந்தாளுநா் பணியிடங்கள்: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மத்திய சிறைச்சாலையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?