வேலைவாய்ப்பு

ரூ.56,000 சம்பளத்தில் யோகா,இயற்கை மருத்துவத் துறையில் வேலை!

மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ கவுன்சிலில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ கவுன்சிலில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:4-6/2023-24/CCRYN/Estt/Rec-11

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Research officer(yoga & Naturopathy)

காலியிடங்கள்:10

சம்பளம்: மாதம் ரூ.56,100-ரூ.1,77,500

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்

தகுதி: யோகா அல்லது யோகா தெரபி பாடத்தில் எம்.எஸ்சி பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research officer (Life science)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.56,100-ரூ.1,77,500

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்

தகுதி: Bio-chemisty, Molecular Biology, Cytogenetics பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Statistical Assistant

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.44,900- ரூ.1,42,400

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்

தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior stenographer(English)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.29,200-ரூ.92,300

வயதுவரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்க்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதும் திறன், 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: Research officer-பணிக்கு பொதுப்பிரிவினர் ரூ.1000, எஸ்சி,எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். Statistical Assistant, Junior stenographer பணிக்கு பொதுப்பிரிவினர் ரூ. 500, எஸ்சி,எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். (SC/ST/OBC/PWD-250)

விண்ணப்பிக்கும் முறை: www.ccryn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.2.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT