முகப்பு
சென்னை கணித அறிவியல் கல்லூரி
வேலைவாய்ப்பு

சென்னை கணித அறிவியல் மையத்தில் புராஜெக்ட் வேலை

சென்னையில் கணித அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு

சென்னை கணித அறிவியல் மையத்தில் புராஜெக்ட் வேலை

சென்னையில் கணித அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 10 ஜூலை, 2024 at 6:46 AM
சென்னை கணித அறிவியல் கல்லூரி
பகிர்:

சென்னையில் கணித அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant- 1

சம்பளம்: மாதம் ரூ. 46,500

தகுதி: இயற்பியல் பாடத்தில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Assistant- 1

சம்பளம்: மாதம் ரூ. 46,500

தகுதி: ஏதாவதொரு அறிவியல், பொறியியல் பாடத்தில் 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Assistant(A)- 1

சம்பளம்: 53,000

தகுதி: பயோ-டெக்னாலஜி பாடத்தில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Assistant(B)- 1

சம்பளம்: மாதம் ரூ.26,500

தகுதி: இயற்பியல், கணிதம் போன்ற ஏதாவதொன்றில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Assistant- 1

சம்பளம்: மாதம் ரூ.21,000

தகுதி: ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் அல்லது நூலக அறிவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Research Associate(A)- 1

சம்பளம்: மாதம் ரூ.75,000

தகுதி: இயற்பியல், கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் குறித்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேரிவு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.imsc.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு முழு விவரம் அடங்கிய தங்களது பயோ-டேட்டா மற்றும் சான்றிதழ்களின் நகல்களை மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.7.2024

முழு கட்டுரையைப் படிக்க →