வருமான வரித் துறை 
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Venkatesan

TN Income Tax Recruitment 2024 33 Sports Person Posts; Apply Now!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.26(5)/Estt/Sports/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Income Tax Inspectors – 11

தகுதி: ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Tax Assistants – 11

ஏதாதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி: Multi-Tasking Staff – 11

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 5.10.2024 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தகுதியானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://sports.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காந கடைசி நாள்: 5.10.2024

மேலும் விளையாட்டு பிரிவுகள் வாரியான காலியிடங்கள் மற்றும் தகுதிகள் அறிய ங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT