அரசுப் பணிகள்

ரூ.60,000 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது ஆலோசகர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம்.

தினமணி


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது ஆலோசகர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம்.

பணி: Consultant (Sports Performance Management) - 2
பணி: Consultant (Information Technology) - 1
பணி: Consultant (Social Media Management) - 1
பணி: Consultant (Accounts) - 2

வயது வரம்பு : 01.12.2022 தேதியின் படி குறைந்தபட்சம் 23 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் CA,  ICWA, CA Inter, BE,  B.Tech, MBA, PGDM போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: தேர்வுசெய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.30,000 - ரூ.60,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன்  அறிவிப்பில் கொடுக்கப்பட்ட hr.sportstn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT