அரசுப் பணிகள்

மத்திய அரசில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா?

உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில்(ஐஐடி) காலியாக 119 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில்(ஐஐடி) காலியாக 119 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.1/2022  

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 119

வயதுவரம்பு: 9.11.2022 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்து அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இLனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.iitk.ac.in/infocell//recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 9.11.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://www.iitk.ac.in/new/data/recruitment/Advt_No_1_2022/Advt-No-1-2022-10-10-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT