அரசுப் பணிகள்

இந்திய உளவுத் துறையில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய உளவுத் துறையில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய உளவுத் துறையில் நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். 

மொத்த காலியிடங்கள்: 1671

பணி: Security Assistant/Executive(SA/Exe) - 1521
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.  

பணி: Multi Tasking Staff/General (MTS/Gen)- 150 
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mha.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைதெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

SCROLL FOR NEXT