அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கலைக்கல்லூரியில் உதவியாளர் வேலை!

கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN


கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்: 644/அ2/2022

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 01.7.2022 தேதியின் படி 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000- 50,000

தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:   http://thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தற்போதைய புகைப்படம் ஒட்டி,தேவையான அனைத்து சான்றிதழ்களின் நாகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி:
முதல்வர்(பொ) ,அரசு கவின் கலைக்கல்லூரி,மேலக்கொட்டையூர்,சுவாமிமலை மெயின் ரோடு,மேலக்காவேரி போஸ்ட்,கும்பகோணம்,
தஞ்சாவூர்-612 002

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.3.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT