முகப்பு
ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி விழா

கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி தலத்தில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் தெட்சிணாமூர்த்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன் 9443171383

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →