அத்திவரதர் நிறைவு நாளான சனிக்கிழமை, அனந்தசரஸ் திருக்குளத்திற்கு பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஆகிய 100-க்கும் மேற்பட்டோர் பெருமாளை திருக்குளத்தில் எழுந்தருளச் செய்தார்கள்.
47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை வெந்தய நிறப் பட்டாடை, ரோஜா நிற அங்க வஸ்திரத்தில் காட்சியளித்த அத்திவரதர்.46-ஆவது நாளான வியாழக்கிழமை மலர்க் கவசம், மலர்க் கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர்.45-ஆவது நாளான புதன்கிழமை ரோஜா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.