அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் அலையத்தில் நடைபெற்ற பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் மாட வீதிகளில் வலம் வந்தனர். 
ஆன்மிகம்

மயிலாப்பூரில் களைகட்டிய அறுபத்து மூவர் விழா - புகைப்படங்கள்

DIN
மயிலாப்பூரில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளினார். இந்த கண்கொள்ளா காட்சியை காண விடிய விடிய மாட வீதிகளில் அலைமோதிய கூட்டம்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வரும் 63 நாயன்மார்களின் வீதி உலாவை காண வந்த பக்தர்கள்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

SCROLL FOR NEXT