மும்பை காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமிட்ட விநாயகர் சிலையை வைத்து வணங்கும் காவலர்கள். 
ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - புகைப்படங்கள்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை, இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை, நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப், புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

DIN
சென்னை கொளத்தூா் பூம்புகாரில் வைக்கப்பட்டுள்ள 36 ஆயிரம் தேங்காய் மற்றும் கலச சொம்புகளால் வைக்கப்பட்டுள்ள 45 அடி விநாயகா் சிலை.
விநாயக சதுர்த்தியையொட்டி, வாழைப் பூக்களால் தயாரிக்கப்பட்ட விநாயகப் பெருமானின் சிலை.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட மாபெரும் விநாயகர் சிலை.
இந்துக் கடவுளான விநாயகப் பெருமானின் அதிகம் அறியப்படாத பெண் அவதாரமான விநாயகி தேவியின் வடிவில் வடிவமைக்கப்பட்ட 35 அடி உயர விநாயகர் சிலை.
மும்பை லால்பாக் கணேஷ் கல்லி பகுதியில் 'மும்பைச்சா ராஜா விநாயகர்' என்று அழைக்கப்படும் இந்துக் கடவுளான விநாயகரின் சிலை.
விநாயக சதுர்த்தி விழாவையொட்டி பூரி கடற்கரையில், மணல் கலைஞரான மனாஸ் குமார் சாஹூ கைவண்ணத்தில் விநாயகர் சிற்பம்.
பாட்னாவில் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகப் பெருமானை வழிபடும் பக்தர்கள்.
சதுர்த்தி விழாவையொட்டி, கொல்கத்தாவில் நிறுவப்பட்ட 24 அடி உயர விநாயகர் சிலை.
ஹைதராபாத்தில் 50அடி உயரமுள்ள களிமண் சிலை பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்த பக்தர்கள்.
வீடுகளில் மட்டுமின்றி, வீதிகளிலும் மிகப் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வித்தியாசமாக வடிவங்களில் வைக்கப்பட்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
ஊர்வலத்தின் முதற்கடவுளான விநாயக பெருமான்.
சதுர்த்தி விழாவையொட்டி, போபாலில் விநாயகர் சிலைக்கு ஆரத்தி எடுத்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை மேல் ரோஜா பூவை தூவி, கொண்டாடடிய பக்தர்கள்.
தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும், ஞானத்தையும், செழிப்பையும் தந்து அருளும் விநாயகர்.
விநாயகரை வணங்கும் யானை.
கொல்கத்தாவில் விளக்கேற்றி வழிபாடும் பெண்கள்.
தில்லியில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட பக்தர்கள்.
சென்னை திருவிக நகரில் 12 அடி உயரமுள்ள அன்னாட்சி பழ விநாயகா் சிலை.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விவசாயிகள் வெங்காயத்தைக் கொண்டு வடிவமைத்த விநாயகர் சிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT