ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் குடமுழுக்கு - புகைப்படங்கள்
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6.45 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து பூஜை செய்த புனிதநீர் கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
புனிதநீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீலட்சுமி வராஹன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.