அரிச்சல் முனைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை மேற்கொண்டார்.
கடல் நீரை கையில் எடுத்து சூரியனை நோக்கி தெளித்து சூரிய வழிபாடு செய்த பிரதமர் மோடி.கடல் நீரை கையில் எடுத்து சூரியனை நோக்கி தெளித்து சூரிய வழிபாடு செய்த பிரதமர் மோடி.சூரிய வழிபாடு செய்யும் பிரதமர் மோடி.அரிச்சல் முனையில் கடற்கரையில் கடலின் இயற்கை அழகை பார்த்து ரசிக்கும் பிரதமர் மோடி.வண்ண மலர்களை தூவி வழிபாடு செய்த பிரதமர் மோடி.அரிச்சல்முனை கடற்கரையில் மணலால் சிவலிங்கம் உருவாக்கப்பட்ட இடத்தில் வண்ண மலர்களை தூவி வழிபாடு செய்யும் பிரதமர் மோடி.தமிழகத்தில் ராமர் சேது கட்டப்பட்ட இடம் என்று கூறப்படும் அரிச்சல் முனையில் வழிப்பாடு செய்யும் பிரதமர் மோடி.அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா முன்னிட்டு, ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கருதப்படும் அரிச்சல் முனையில் பிரதமர் மோடி.அரிச்சல் முனை கடற்கரையில் பிரதமர் மோடி.அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் காலார நடந்து வரும் பிரதமர் மோடி.கடற்கரை பகுதியில் காலார நடந்த வந்த பிரதமர் மோடி அங்கு உள்ள அதிநவீன கேமிரா மூலம் கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார்.பிரம்மாண்ட தூணிற்கு பூக்களை தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.