முகப்பு
ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்

Updated On : 1 மார்ச், 2026 at 12:36 PM
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடிக்கு பூர்ணகும்ப மரியாதை உடன் சாமி தரிசனம் செய்தார்.
பகிர்:
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
மோடியின் வருகையை யொட்டி கோயில் சார்பில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
முருகனை மனமுருகி வணங்கி சாஷ்டங்கமாக தரையில் விழுந்து வழிபட்ட பிரதமர் மோடி.
முழு கட்டுரையைப் படிக்க →