ஐந்து பைசா முதல் 1000 ரூபாய் வரை இந்திய நாணய ஞாபகங்கள்!
நாணயங்கள் சேகரிப்பு என்பது சிலருக்கு மிக ஆத்மார்த்தமான பொழுதுபோக்கு. ரிசர்வ் வங்கி புது நாணயங்களை வெளியிடும் போதெல்லாம் அதை மிகச்சரியாக கவனித்து நாணயங்களைச் சேகரிப்பதை நுட்பமான கலையாகக் கருதுகிறார்கள் அவர்கள். சிலருக்கு உள்நாட்டு நாணயங்கள் மீதும், சிலருக்கு தாங்கள் சென்று வந்த வெளிநாடுகளின் நாணயங்களின் மீதும் பிரேமை இருக்கலாம். எப்படியானாலும் இது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஆர்வம் என்பதில் ஐயமில்லை.
கார்த்திகா வாசுதேவன்
பத்து பைசாபழைய இருபது பைசாஅதிகம் புழக்கத்தில் இருந்த இருபது பைசாபழைய 25 பைசாபுது 25 பைசாபழைய 50 பைசா80 களில் அதிகம் புழக்கத்தில் இருந்த 50 பைசாபுது 50 பைசாபழைய 1 ரூபாய் நாணயம்பழைய 1 ரூபாய் நாணயம்புது 1 ரூபாய் நாணயம்பழைய 2 ரூபாய் நாணயம்புது 2 ரூபாய் நாணயம்5 ரூபாய் நாணயம்தண்டி யாத்திரை நினைவாக சிறப்பு 5 ரூபாய் நாணயம்புது 5 ரூபாய் நாணயம்10 ரூபாய் நாணயம்இந்தியா சுதந்திரத்தின் போது வெளியிடப்பட்ட நாணயம்..20 ரூபாய் நாணயம். இது புழக்கத்தில் இல்லை50 ரூபாய் நாணயம் (புழக்கத்தில் இல்லை)100 ரூபாய் நாணயம் (புழக்கத்தில் இல்லை)150 ரூபாய் நாணயம் (புழக்கத்தில் இல்லை)500 ரூபாய் நாணயம் (புழக்கத்தில் இல்லை)1000 ரூபாய் நாணயம் (புழக்கத்தில் இல்லை)