லைஃப்ஸ்டைல்

புதிய 'ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350' அறிமுகம் - புகைப்படங்கள்

DIN
ஹண்டர் 350 மாடலில் 350 சிசி கொண்ட சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
ஹண்டர் 350 மாடலில் 350 சிசி கொண்ட சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
ஹண்டர் 350 மாடல் என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
ஹண்டர் 350 மாடல் பைக்குகள் ஃபேக்ட்ரி பிளாக், சில்வர், ரெபெல் ப்ளூ, ரெட், டாப்பர் ஆஷ், ஒயிட் மற்றும் கிரே என்று 8 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு புறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
டியூயல் டிஸ்க், டியூயல் ஏபிஎஸ், ஆன்-தி-கோ சார்ஜிங், டிஜி-அனலாக் மீட்டர் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
புதிய ஹண்டர் 350 மாடல் மணிக்கு அதிகபட்சம் 114 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு
5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வண்டியானது லிட்டருக்கு 36.2 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: ராயல் என்ஃபீல்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT