முகப்பு
பிற

சவுந்தர்யா மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →