முகப்பு
பிற

தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்

தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் முக்தியடைந்தடுத்து, பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர்,  ஆனந்தபரவசர் பூங்காவில் 24-ஆவது குருமகா சந்நிதானத்தின் சமாதி திருக்கோயிலுக்கு அருகே 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை, திருவாவடுதுறை, திருப்பனந்தாள், துழாவூர், குன்றக்குடி, திருப்புகலூர் உள்பட பல்வேறு ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள் பங்கேற்று, மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
தருமையாதீன குருமகாசந்நிதானத்தின் திருமேனிக்கு மரியாதை செலுத்திய ஆதீனங்களின், ஆன்மிகப் பற்றாளர்கள்.
பகிர்:
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்ட தருமையாதீன குருமகாசந்நிதானத்தின் திருமேனி.
முக்தியடைந்தடுத்து 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனிக்கு பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகள் செய்த ஆன்மிகப் பற்றாளர்கள்.
தருமையாதீன குருமகாசந்நிதானத்தின் திருமேனி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்.
முக்தியடைந்தடுத்து 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.