பெங்களூரில் ஜெயநகரில் கட்சியின் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் வேட்பு மனு தாக்கல் செய்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போல் வேடம் அணிந்து ஆதரவு தெரிவிக்கும் பெண்.சென்னையில் உள்ள கூவம் ஆற்றின் ஏரியல் வியூ.சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள முத்துமரியாம்மன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர் 'அக்னி சட்டி' ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தும் காட்சி.கோயம்புத்தூரில் பெரியகுளம் ஏரியில் மீன்பிடிக்கும் இளைஞர்கள்.கோடையில் நீர் நிலைகள் உலர்வதால், மதுரை வைகை ஆற்றின் பாலத்தில் கீழ் குதிரையை குளிப்பாட்டும் குதிரை பாகன்.கோடை வெப்பத்திலிருந்து விடுப்பட காசிமேடு பகுதியில் கடலில் நீந்தி விளையாடும் குழந்தைகள்.கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் குப்பை கிடங்கில் பற்றிய தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்.