பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
பக்ரீத் பண்டிகையையொட்டி அசைவ உணவுகளை சமைத்து பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.
புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.