1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் நாடாளுமன்றத் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் (இடது). வலதுபுறத்தில் உள்ள புகைப்படம் நவம்பர் 15, 2006 -இல் எடுக்கப்பட்டது.
லண்டன் கடை வீதியில் உள்ள ஒரு வீட்டில் காட்சிப்படுத்தப்பட்ட மகாராணி எலிசபெத் - செப்டம்பர் 09, 2022.லண்டன் வெஸ்ட் எண்ட் பேருந்து நிறுத்தத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத் புகைப்படம்.ஆஸ்திரேலியவின் $5 நோட்டுகளில் ராணி இரண்டாம் எலிசபெத்.இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் இந்தியப் பிரதமர் மோடி.ராணி இரண்டாம் எலிசபெத் உடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுடன் ராணி இரண்டாம் எலிசபெத்.பத்தாவது குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் உடன் ராணி இரண்டாம் எலிசபெத்.பக்கிங்ஹாம் அரண்மனையில் இளவரசர் பிலிப் உடன் ராணி எலிசபெத்.அரண்மனையில் இளவரசர் பிலிப் உடன் ராணி எலிசபெத்.குதிரை வண்டியில் செல்லும் இளவரசர் பிலிப் உடன் ராணி எலிசபெத்.லண்டனில் உள்ள வின்ஃபீல்ட் ஹவுஸில் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் உடன் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மணைவி மிட்செல் ஒபாமா.ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உடன் பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்.தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடன் ராணி இரண்டாம் எலிசபெத்.1961இல் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்தபோது உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரான கௌசிக் பாசுவின் தந்தையால் வரவேற்கப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்.கொல்கத்தாவில் அன்னை தெரசா உடன் ராணி இரண்டாம் எலிசபெத்.வேல்ஸ் இளவரசி டயானா உடன் பிரிட்டன் மகாராணி எலிசபெத்.மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ராணி இரண்டாம் எலிசபெத்.நடிகர் கமல்ஹாசனுடன் ராணி இரண்டாம் எலிசபெத்.இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திடும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.இரண்டாம் ராணி எலிசபெத் காலமானதையொட்டி, அஞ்சலி செலுத்துதம் குருகுலக் கலைப் பள்ளி மாணவர்கள், மும்பை.