நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த் காலமானார். 
பிற

விஜயகாந்த் மறைவு - புகைப்படங்கள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

DIN
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் குடும்ப உறுப்பினர்கள்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவரது மகன்.
விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவரது மனைவி மற்றும் மகன்.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து மாலையணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அஞ்சலி செலுத்திய பொன்முடி.
நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கவிப்பேரரசு வைரமுத்து.
விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு பொது மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், திரைப்பட நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட போது, கதறி கதறி அழும் அவரது மனைவி பிரேம லதா விஜயகாந்த்.
கதறி அழும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்.
குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்தன் பேரில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறும்பின் நகல்... கிருத்திகா!

ஐடி ஊழியர்கள் காரை வழிமறித்து தகராறு செய்த லட்சுமி மேனன்! வைரலாகும் விடியோ!

கேமரூன் கிரீன் 40 இடங்கள் முன்னேற்றம்: டாப் 2-இல் கில், ரோஹித் நீடிப்பு!

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? பாலா பதில்!

மலை மேகங்கள்... ஆர்த்தி சுபாஷ்!

SCROLL FOR NEXT