முகப்பு
சினிமா

அறம்

'அறம்' நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள இந்தப் படத்தை கோபி இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், ராமமூர்த்தி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இதில் நயன்தாராவின் நடிப்பு பெருமளவில் பேசப்படும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது படக்குழு.

Updated On : 13 அக்டோபர், 2017 at 10:58 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.