முகப்பு
சினிமா

ஹன்சிகா மோட்வானி பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னணி நாயகிகள் பட்டியலில் இருக்கும் ஹன்சிகா, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து உள்ளார். இந்நிலையில் தனது 27-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய கோலிவுட்டின் குட்டி குஷ்பூவான ஹன்சிகா மோட்வானி, தனது 50-வது படத்திற்கான டைட்டில் வெளியாக உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.