சினிமா

படக் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு

சார்லி சாப்ளின் 2 படக்குழுவினருடன் நடகர் பிரபு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது நடிகர் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கும்கி அஸ்வின், அரவிந்த் ஆகாஷ், ஜீவன், நடிகை செந்தி பரஞ்ஜோதி, கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

SCROLL FOR NEXT