முகப்பு
சினிமா

வேர்ல்டு ஆஃப் வுமன் 2018

ஆங்கில நாளிதழ் நடத்திய வேர்ல்டு ஆஃப் வுமன் 2018 விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். அதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நீண்ட காலமாக திரையுலகில் வலம் வரும் நயன்தாராவின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக அவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Updated On : 28 மார்ச், 2018 at 5:46 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.