கடாரம் கொண்டான்
ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான படம் 'கடாரம் கொண்டான்'. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அக்ஷாரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் நாசர் அவர்களின் மகனும் நடித்துள்ளார்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM
Advertisement