லிசா
பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஞ்சலி, யோகிபாபு, மைம் கோபி, சாம் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்து உள்ள படம் 'லிசா'. சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம், 3டி தொழில்நுட்பம் கொண்டு உருவாகியுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM
Advertisement