நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கனெக்ட். 
சினிமா

'கனெக்ட்' படத்தின் பிரிவியூ காட்சி - புகைப்படங்கள்

இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.

DIN
விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
திகில் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் மிகவும் துணிச்சல் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கனெக்ட் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக வினய் நடித்துள்ளார்.
நயன்தாரா, வினய், சத்யராஜ் மற்றும் அனுபம் கேர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள படம் கனெக்ட்.
படத்தின் பிரிவியூ காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT