சந்திரமுகி படத்தின் ஹிட் தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.இந்த படத்தில் தோட்டாதரணி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது லைக்கா புரடக்ஷன்.சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது.சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி நல்ல அமோக வரவேற்பு பெற்றுள்ளது.