உலக நாயகன் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராமன் என பவர் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் விக்ரம்.
DIN
நடிகர் சூர்யாவுடன் உலக நாயகன் கமல்ஹாசன்.சூர்யாவை கட்டியனைத்த உலக நாயகன் கமல்ஹாசன்.விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டிய நிலையில் ரோலக்சுக்கு 'ரோலக்ஸ் வாட்ச்' பரிசளிக்கப்பட்டுள்ளது.சூர்யாவை நேரில் சந்தித்து 'ரோலக்ஸ் வாட்ச்' பரிசளித்த உலக நாயகன் கமல்ஹாசன்.கையில் 'ரோலக்ஸ் வாட்ச்' உடன் நடிகர் சூர்யா.