'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கும் விழாவில் சிவப்பு கம்பளத்தில் மேல் நின்று போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை கிருத்தி சனோன். 
சினிமா

ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது விழா - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்.

DIN
ஹால் ஆப் ஃபேம் விருது விழாவில் தங்கச் சிலையாக மின்னும் டாப்ஸி.
புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள்' வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன்.
விழாவில் பட்டுப் புடவை அனிந்து வந்து போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை ரேகா.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷமிதா ஷெட்டி மற்றும் நடிகர் ராகேஷ் பாபட்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கிருத்தி சனோன்.
'ஹலோ ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா.
பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்.
பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT