'ரன்வே 34' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
அஜய் தேவ்கன் இயக்கி தயாரித்த 'ரன்வே 34' திரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திரைப் பிரபலங்கள். இப்படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன் ரகுல் ப்ரீத் சிங், அங்கீரா தர், ஆகன்ஷா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
'ரன்வே 34' திரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
மேடே என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை தற்போது ‘ரன்வே 34’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
Advertisement
அஜய் தேவ்கன் உடன் சக நடிகர்.விழா மேடையில் பேசிய நடிகர் அஜய் தேவ்கன்.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் போஸ் கொடுத்த பிரபலங்கள்.
அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து உள்ளனர்.இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.