முகப்பு
சினிமா

'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட கதை. ப்யூவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுராஜ் சிங் மற்றும் ஷ்ரத்தா அகர்வால் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Updated On : 15 நவம்பர், 2022 at 6:57 PM
தங்களின் வரவிருக்கும் திரைப்படமான 'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ரேவதி உடன் பாலிவுட் நடிகர்கள் கஜோல், விஷால் ஜெத்வா, அஹானா கும்ரா ஆகியோர்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
மும்பையில் தங்களின் வரவிருக்கும் திரைப்படமான 'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா.
'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கஜோல்.

Advertisement

இயக்குநர் ரேவதியுடன் பாலிவுட் நடிகர்கள் கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா.
பாலிவுட் நடிகை கஜோல் உடன் நடிகையும் இயக்குநருமான ரேவதி.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கஜோல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.