படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், உள்ளிட்ட படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:30 PM
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'மாமன்னன்'.ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினின் நடிக்கும் 'மாமன்னன்'.
Advertisement
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விழாவில் மாரி செல்வராஜை கட்டியனைக்கும் நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.